பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2024 9:39PM by PIB Chennai
சத்தீஸ்கர் ஆளுநர் திரு. ராமன் டேகா பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"சத்தீஸ்கர் ஆளுநர் திரு. ராமன் டேகா பிரதமர் திரு. @narendramodi –ஐ சந்தித்தார்."
***
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2041269)
வருகையாளர் எண்ணிக்கை : 75
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam