பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2024 9:43PM by PIB Chennai

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பத்தாவது;

"ஜார்க்கண்ட் ஆளுநர் திரு @santoshgangwar, பிரதமர் @narendramodi  உடன் ஒரு சந்திப்பை நடத்தினார்."

 

***

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2041267) வருகையாளர் எண்ணிக்கை : 61