பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலுங்கானா ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 03 AUG 2024 9:45PM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் திரு  . ஜிஷ்ணு தேவ் வர்மா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

"தெலுங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்."

 

***

PKV/DL


(Release ID: 2041266) Visitor Counter : 50