பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 03 AUG 2024 10:40PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது;

"இன்று ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு விவாதங்களிலும் பங்கேற்றேன்.இதோ சில காட்சிகள்."

*****

PKV/DL


(Release ID: 2041264) Visitor Counter : 47