நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி வசூல் மற்றும் பிற தொடர்புடைய தரவுகளை ஜிஎஸ்டி போர்ட்டலில் நிரந்தரமாக அணுக முடியும்

Posted On: 01 AUG 2024 2:18PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் தொடர்பான தரவுகள் ஜிஎஸ்டி போர்ட்டல்:https://www.gst.gov.in இல் 'செய்திகள் மற்றும் அண்மைத் தகவல்கள்' பிரிவின் கீழ் வைக்கப்படும்.

தனிப்பட்ட கூறுகளின் தரவு மற்றும் ஜிஎஸ்டி வசூல் மற்றும் வரலாற்று நேர-தொடர் பதிவுகளின் மாநில வாரியான விவரங்கள் அடங்கிய பிற தொடர்புடைய தரவுகளும், 2017 முதல் அந்த வலைத்தளத்தின் 'பதிவிறக்கங்கள்' பிரிவில் 'ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள்' என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.

***

PKV/KV/KR/DL



(Release ID: 2040370) Visitor Counter : 49