நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும்
प्रविष्टि तिथि:
06 JUL 2024 8:15PM by PIB Chennai
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டு, 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
*************
SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 2031375)
आगंतुक पटल : 215