பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் பதவி ஏற்றார்

Posted On: 24 JUN 2024 11:20AM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவி ஏற்றார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"நமது தேசத்திற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன்.”

***

SRI/SMB/RR/KV

 



(Release ID: 2028199) Visitor Counter : 49