சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சராக திரு சுரேஷ் கோபி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 3:16PM by PIB Chennai

மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சராக திரு சுரேஷ் கோபி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திருமதி வி. வித்யாவதி, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.

சுற்றுலா அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான தனது திட்டங்கள் குறித்து பேசினார்.

திரு சுரேஷ் கோபி கேரள மாநிலம் திரிசூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.

***

 

SMB/IR/AG/RR/DL


(रिलीज़ आईडी: 2024232) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Gujarati , Kannada , Malayalam