தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சராக திருமதி ஷோபா கரண்ட்லாஜே பொறுப்பேற்றார்

Posted On: 11 JUN 2024 2:30PM by PIB Chennai

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சராக திருமதி ஷோபா கரண்ட்லாஜே  இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார்.  இவர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்  துறை இணையமைச்சர் பொறுப்பையும் வகிக்கிறார்.

முந்தைய அரசில் திருமதி ஷோபா கரண்ட்லாஜே  வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு பதனத்தொழில்கள்  துறைகளின் இணையமைச்சராக இருந்தார்.

***

(Release ID: 2024006)

SMB/RS/RR



(Release ID: 2024077) Visitor Counter : 47