பிரதமர் அலுவலகம்
சிக்கிம் முதலமைச்சராகப் பதவியேற்ற திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUN 2024 9:20PM by PIB Chennai
சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு @PSTamangGolay அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன். சிக்கிமின் முன்னேற்றத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.”
***
(Release ID: 2023855)
SMB/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2023969)
வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam