குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை செய்தி

Posted On: 10 JUN 2024 7:37PM by PIB Chennai

பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா பொறுப்புகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர்

திரு நரேந்திர மோடி

 

பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம்;

அணுசக்தி துறை;

விண்வெளித் துறை;

அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள்:

பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்

கேபினெட் அமைச்சர்கள்

 

1.

திரு ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர்

2.

திரு அமித் ஷா

உள்துறை அமைச்சர்: கூட்டுறவுத் துறை அமைச்சர்

3.

திரு நிதின் ஜெயராம் கட்கரி

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்

4.

திரு ஜெகத் பிரகாஷ் நட்டா

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்:

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

5.

திரு சிவராஜ் சிங் சௌஹான்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்: மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர்.

6.

திருமதி நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர்: மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர்

7.

டாக்டர் சுப்பரமணியம் ஜெயசங்கர்

வெளியுறவுத் துறை அமைச்சர்

8.

திரு மனோகர் லால்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்: மின்சாரத்துறை அமைச்சர்

9.

திரு ஹெச் டி குமாரசுவாமி

கனரக தொழில்கள் துறை அமைச்சர்: மற்றும் எஃகு துறை அமைச்சர்

10.

திரு பியூஷ் கோயல்

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்

11.

திரு தர்மேந்திர பிரதான்

கல்வி அமைச்சர்

12.

திரு ஜித்தன் ராம் மாஞ்ஜி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர்.

13.

திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்

பஞ்சாயத் ராஜ் அமைச்சர்:

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை

14.

திரு சர்பானந்த சோனாவால்

துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்

15.

டாக்டர் வீரேந்திர குமார்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்

16.

திரு கிஞ்ஜாரப்பு ராம்மோகன் நாயுடு

விமானப்போக்குவரத்து துறை அமைச்சர்

17.

திரு பிரல்ஹாத் ஜோஷி

நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்:

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்

18.

திரு ஜூவல் ஓரம்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

19.

திரு கிரிராஜ் சிங்

ஜவுளித் துறை அமைச்சர்

20.

திரு அஷ்வினி வைஷ்ணவ்

ரயில்வே அமைச்சர்:

தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்

21.

திருஜோதிராதித்திய எம்.சிந்தியா

தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்:

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர்

22.

திரு பூபேந்தர் யாதவ்

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்

23.

திரு கஜேந்திர ராஜ் ஷெகாவத்

கலாச்சாரத்துறை அமைச்சர்:

சுற்றுலாத் துறை அமைச்சர்

24.

திருமதி அன்னபூர்னா தேவி

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

25.

திரு கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்:

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

26.

திரு ஹர்தீப் சிங் பூரி

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர்

27.

டாக்டர் மன்சுக் மாண்டவியா

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

28.

திரு ஜி.கிஷன் ரெட்டி

நிலக்கரித்துறை அமைச்சர்: சுரங்கத்துறை அமைச்சர்

29.

திரு சிராக் பாஸ்வான்

உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர்

30.

திரு சி ஆர் பாட்டீல்

ஜல்சக்தித் துறை அமைச்சர்

 

இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

 

1.

ராவ் இந்தர்ஜித் சிங்

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

திட்டமிடுதல் துறை இணையமைச்சர்: (தனிப்பொறுப்பு)

கலாச்சாரத்துறை இணையமைச்சர்

2.

டாக்டர் ஜிதேந்திர சிங்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

பிரதமர் அலுவலக இணையமைச்சர்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர்,

 அணுசக்தித் துறை இணையமைச்சர்

விண்வெளித்துறை இணையமைச்சர்,

3.

திரு அர்ஜூன் ராம் மேக்வால்

சட்டம் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  இணையமைச்சர்

4.

திரு ஜாதவ் பிரதாப் ராவ் கன்பத் ராவ்

ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்

5.

திரு ஜெயந்த் சௌத்ரி

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

கல்வித் துறை  இணையமைச்சர்

 

இணையமைச்சர்கள்

1.

டாக்டர எல் முருகன்

தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர்

நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023817


***

PKV/RS/DL




(Release ID: 2023839) Visitor Counter : 404