குடியரசுத் தலைவர் செயலகம்

செய்தி அறிக்கை


பிரதமராகத் திரு நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவையின் அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்

குடியசுத்தலைவர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்

Posted On: 09 JUN 2024 11:09PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு,  திரு நரேந்திர மோடியைப் பிரதமராக நியமித்தார். இதைத்தொடர்ந்து பிரதமரின் ஆலோசனைப்படி கீழ்க்காணும் உறுப்பினர்களைக் குடியரசுத்தலைவர் அமைச்சர்களாக நியமித்தார்

 

கேபினெட் அமைச்சர்கள்

திரு ராஜ்நாத் சிங்

திரு அமித் ஷா

திரு நிதின் ஜெயராம் கட்கரி

திரு ஜெகத் பிரகாஷ்   நட்டா

திரு சிவ்ராஜ் சிங் செளகான்

திருமதி  நிர்மலா சீதாராமன்

திரு டாக்டர் சுப்பிரமணியம்  ஜெயசங்கர்

திரு  மனோகர்லால்

திரு எச் டி குமாரசாமி

திரு பியூஷ் கோயல்

திரு தர்மேந்திர பிரதான்

திரு ஜிதன்ராம் மாஞ்சி 

திரு ராஜிவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்

திரு சர்பானந்த சோனோவால்

டாக்டர் கே வீரேந்தர குமார்

திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு

திரு ப்ரலாத் ஜோஷி

திரு  ஜுவல் ஓரம்

திரு கிரிராஜ் சிங் 

திரு அஸ்வினி வைஷ்ணவ்

திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா

திரு பூபேந்தர் யாதவ்

திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

திருமதி அன்னபூர்ணா தேவி

திரு கிரண் ரிஜிஜூ

திரு ஹர்தீப் சிங் பூரி

டாக்டர் மன்சுக் மாண்டவியா

திரு ஜி கிஷன் ரெட்டி

திரு சிராக் பாஸ்வான்

திரு சி ஆர் பாட்டீல்

 

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

திரு ராவ் இந்தர்ஜித் சிங்

டாக்டர் ஜிதேந்திர சிங்

திரு அர்ஜு ன்ராம் மெக்வால் 

திரு பிரபாத்ராவ் கண்பத்ராவ் ஜாதவ்

திரு ஜெயந்த் செளத்ரி 

 

இணை அமைச்சர்கள்

திரு ஜித்தின் பிரசாதா 

திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்

திரு பங்கஜ் செளத்ரி

திரு கிஷன் பால்

திரு ராம்தாஸ் அத்வாலே

திரு ராம்நாத் தாக்கூர்

திரு நித்யானந்த் ராய்

திருமதி அனுப்ரியா படேல்

திரு வி சோமண்ணா

டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி

திரு எஸ்.பி.சிங் பாகெல்

 திருமதி ஷோபா கரன்லாஜே

திரு கீர்த்திவர்தன் சிங்

திரு பி எல் வர்மா

திரு ஷாந்தனு தாக்கூர்

திரு சுரேஷ் கோபி

டாக்டர் எல் முருகன்

திரு அஜய் டாம்டா

திரு சஞ்சய் குமார்

திரு கம்லேஷ் பாஸ்வான்

திரு பாகிரத் செளத்ரி

திரு சதீஷ் சந்திர துபே

திரு சஞ்சய் சேத்

திரு துர்காதாஸ் யூக்கே

திருமதி ரக்ஷா நிக்கில் கட்சே

திரு சுகாந்த மஜூம்தார்

திருமதி சாவித்திரி தாக்கூர்

திரு தோக்கன் சாஹு

திரு  ராஜ்பூஷன் செளத்ரி

திரு பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா

திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா

திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா

திரு முரளீதர் மொஹோல்

திரு ஜார்ஜ் குரியன்

திரு பவித்ர மார்கரட்டா

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (09.06.2024) நடைபெற்ற விழாவில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களுக்குக்  குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

***

AD/SMB/DL



(Release ID: 2023669) Visitor Counter : 115