தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் தலைமை இயக்குநராக திரு கமல் கிஷோர் சோன் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
07 JUN 2024 4:18PM by PIB Chennai
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் தலைமை இயக்குநராக திரு கமல் கிஷோர் சோன் பொறுப்பேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், இதற்கு முன் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.
----
AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2023506)
आगंतुक पटल : 102