குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் நாளை அயோத்தி பயணம்

Posted On: 30 APR 2024 5:41PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (மே 1, 2024) அயோத்திக்கு (உத்தரப்பிரதேசம்) பயணம் மேற்கொள்கிறார் .

அயோத்தியில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹனுமன் கடி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில், குபேர டீலா ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் தரிசனம் மற்றும் ஆரத்தி மேற்கொள்வார். அவர் சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்.

 

***

AD/SMB/RS/DL



(Release ID: 2019196) Visitor Counter : 46