குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை அறிக்கை

प्रविष्टि तिथि: 20 MAR 2024 11:37AM by PIB Chennai

பிரதமரின் ஆலோசனையின் பேரில், அரசியலமைப்பின் 75 வது பிரிவின் உட்பிரிவு (2) -ன் கீழ், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ள திரு பசுபதி குமார் பராஸின் ராஜினாமாவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, கேபினட் அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜுவுக்கு உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் பொறுப்பை, அவரது இலாகா பொறுப்புடன் கூடுதலாகக் கவனிக்குமாறு   குடியரசுத் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார்.

PKV/KRS

(Release ID : 2015634)

***


(रिलीज़ आईडी: 2015658) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada