பிரதமர் அலுவலகம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 MAR 2024 8:58AM by PIB Chennai
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்கட்டும் என்றும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்தகாலத்தில் தேசத்தின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். போலோநாத்துக்கு ஜே!"
***
PKV/BS/AG/KV
(रिलीज़ आईडी: 2012686)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam