பிரதமர் அலுவலகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் வழிபாடு செய்தார்
Posted On:
27 FEB 2024 10:17PM by PIB Chennai
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்.”
***
(Release ID: 2009607)
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 2009687)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam