பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் கோவிலில் பிரதமர் பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்

Posted On: 22 FEB 2024 6:15PM by PIB Chennai

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று, நான் மெஹ்சானா கரையில் உள்ள வாலிநாத் மகாதேவரை தரிசனம் செய்து, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொண்டேன்.”

***

(Release ID: 2008123)

ANU/SM/BS/RS/KRS


(Release ID: 2008173) Visitor Counter : 77