பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோகன் பொப்பண்ணாவைப் பிரதமர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 02 FEB 2024 10:27PM by PIB Chennai

டென்னிஸ் வீரர் ரோகன் பொப்பண்ணாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசை  வென்ற பொப்பண்ணாவைப் பாராட்டிய அவர், அவரது சாதனை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிறது என்று கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருட்டதாவது: 

"உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ரோஹன் பொப்பண்ணா.. உங்கள் சாதனை இந்தியாவைப்  பெருமைப்படுத்துகிறது, உங்கள் அர்ப்பணிப்புப் பலரை ஊக்குவிக்கிறது. உங்களின் அடுத்த   முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்." 


****

PKV/SMB/DL


(रिलीज़ आईडी: 2002162) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam