பிரதமர் அலுவலகம்
குடியரசு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
26 JAN 2024 9:41AM by PIB Chennai
நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“75-வது குடியரசு தினம் என்ற சிறப்பு தருணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்!"
***
PKV/BR/KRS
(रिलीज़ आईडी: 1999804)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam