பிரதமர் அலுவலகம்
கேரளாவின் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்தார்
Posted On:
17 JAN 2024 1:59PM by PIB Chennai
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2024) வழிபாடு மற்றும் பூஜை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"புனிதமான குருவாயூர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். இந்தக் கோயிலின் தெய்வீக சக்தி அளப்பரியது. ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.”
***
ANU/SMB/PLM/AG/KV
(Release ID: 1996910)
Visitor Counter : 136
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam