பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 JAN 2024 9:38AM by PIB Chennai

மகர சங்கராந்தி பண்டிகையை  முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"தியானம், தொண்டு என்ற பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனிதப் பண்டிகையான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகள். இயற்கையை வழிபடும் இந்தத் திருநாளில், சூரிய பகவான், நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்."  

*****

ANU/SMB/RB/DL


(रिलीज़ आईडी: 1996148) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam