பிரதமர் அலுவலகம்

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் பதிவிட்டுள்ளார்

Posted On: 15 JAN 2024 9:29AM by PIB Chennai

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற  பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டுள்ளதாவது:

"இசை மேதை  டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற  சீரிய பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்."  

*****

ANU/SMB/RB/DL



(Release ID: 1996137) Visitor Counter : 61