பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரிஹரன் பாடிய "சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 09 JAN 2024 9:18AM by PIB Chennai

உதய் மஜூம்தார் இசையில் ஹரிஹரன் பாடிய "சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

ஹரிஹரன் அவர்களின் அற்புதமான குரலால் அலங்கரிக்கப்பட்ட இந்த ராம பஜன், அனைவரையும் ஸ்ரீ ராமரின் பக்தியில் மூழ்கடிக்கவிருக்கிறது. நீங்களும் இந்த அழகான பஜனை ரசிக்க வேண்டும். #ShriRamBhajan"

***

(Release ID: 1994384)

ANU/SMB/PKV/RS/RR


(Release ID: 1994415) Visitor Counter : 114