பிரதமர் அலுவலகம்
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
08 JAN 2024 10:06AM by PIB Chennai
சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்;
"இது இந்தியாவின் எரிசக்தி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும், தற்சார்பு இந்தியாவுக்கான நமது நோக்கத்தை அதிகரிக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும்".
***
ANU/SM/IR/RR /KV
(Release ID: 1994099)
Visitor Counter : 148
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam