பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 04 JAN 2024 2:30PM by PIB Chennai

மிசோரம் மாநில முதலமைச்சர் திரு. லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 1993017)

ANU/SMB/PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1993042) வருகையாளர் எண்ணிக்கை : 171