பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் முதலமைச்சரும் துணை முதலமைச்சர்களும் பிரதமரை சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2023 12:48PM by PIB Chennai

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, திரு பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்  கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தான் முதலமைச்சர்  திரு பஜன்லால் சர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர்.”

***

ANU/SMB/PLM/RS/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 1989154) வருகையாளர் எண்ணிக்கை : 170