பிரதமர் அலுவலகம்

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


கோவா விடுதலைக்கான இயக்கத்தை வலுப்படுத்திய அனைத்து ஆளுமைகளின் வீரத்தையும் நினைவு கூர்ந்தார்

Posted On: 19 DEC 2023 3:44PM by PIB Chennai

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை விடுதலை செய்வதற்கான இயக்கத்தை வலுப்படுத்திய அனைத்து ஆளுமைகளின் வீரத்தையும் நாம் நினைவில் கொள்கிறோம். கோவாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக எப்போதும் பணியாற்ற அவர்களின் உறுதிப்பாடு நமக்கு ஊக்கமளிக்கிறது”.

 

***

ANU/SMB/PKV/RR/KPG



(Release ID: 1988245) Visitor Counter : 68