பிரதமர் அலுவலகம்

டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பிரதமர் முன்னிலைப்படுத்தியுள்ளார்

Posted On: 08 DEC 2023 5:11PM by PIB Chennai

டேராடூனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகளின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

"டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தேவபூமியின் தயாரிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, அவற்றின் வணிகத்துடன் தொடர்புடைய எனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உத்தராகண்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்."

***

(Release ID: 1984059)

ANU/SMB/IR/RS/KRS



(Release ID: 1984113) Visitor Counter : 56