பிரதமர் அலுவலகம்

கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 19 NOV 2023 9:35PM by PIB Chennai

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது :

 

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவர்களின் ஆட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தது, இது ஒரு அற்புதமான வெற்றியில் முடிந்தது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்".

***


(Release ID: 1978071)

 ANU/SMB/IR/AG/RR



(Release ID: 1978108) Visitor Counter : 100