பிரதமர் அலுவலகம்
பாய் தூஜ் பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
15 NOV 2023 9:13AM by PIB Chennai
பாய் தூஜ் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"பாய் தூஜ் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான புனிதமான உறவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும். இந்த நன்னாளில் நாடு முழுவதும் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”.
**********
ANU/PKV/IR/RR/KPG
(Release ID: 1977040)
Visitor Counter : 137
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam