பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற லட்சுமிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2023 6:44PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் எஃப் 37/38 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற லட்சுமிக்குப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மகளிர் வட்டு எறிதல்-எஃப் 37/38 போட்டியில் மதிப்புமிக்க வெண்கலம் வென்ற லட்சுமிக்கு வாழ்த்துக்கள். அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறார்."    

***

ANU/PKV/SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1972353) வருகையாளர் எண்ணிக்கை : 139