பிரதமர் அலுவலகம்
மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள நில்வாண்டே அணையில் பிரதமர் தண்ணீர் பூஜை செய்தார்
प्रविष्टि तिथि:
26 OCT 2023 5:56PM by PIB Chennai
மஹாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள நில்வாண்டே அணையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தண்ணீர் பூஜை நடத்தினார். அணையை நேரில் பார்வையிட்ட மோடி, கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"நில்வாண்டே அணையின் தண்ணீர் பூஜை ஒரு முக்கியமான தருணமாகும், இது நீண்ட காத்திருப்பின் முடிவைக் குறிக்கிறது. ஜல் சக்தி இயக்கத்தைப் பொதுமக்களின் நன்மைக்குப் பயன்படுத்துவதற்கான எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் இது காட்டுகிறது.”
***
ANU/PKV/SMB/AG
(रिलीज़ आईडी: 1971916)
आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam