பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
24 OCT 2023 9:49PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"வெண்கலப் பதக்கம் வென்ற போற்றத்தக்க முத்துராஜாவுக்கு பலத்த கைதட்டல்கள்.
ஆண்கள் வட்டு எறிதல்-எஃப் 54/55/56 இல் இந்த மகத்தான சாதனையைப் படைத்ததற்காக வாழ்த்துகள். இந்த தனித்துவமான செயல்திறன், அவரது அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகத்தின் சான்றாகும். இந்தியா உங்களால் பெருமிதம் கொள்கிறது.”
*********
AD/PKV/BR/KRS
(Release ID: 1970643)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam