பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2023 11:23PM by PIB Chennai

ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை  2023-ல் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நியூசிலாந்துக்கு எதிராக அற்புதமான வெற்றியைப் பதிவு செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்! இந்த அற்புதமான குழு முயற்சியில், அனைவரும் பங்களித்தனர். களத்தில் அர்ப்பணிப்பும், திறமையும் முன்மாதிரியாக இருந்தது” என்றார்.

***

ANU/PKV/BR/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1969957) வருகையாளர் எண்ணிக்கை : 166