பிரதமர் அலுவலகம்
துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அஷ்டமி அன்று அன்னை மஹா கௌரியை வணங்குகிறார்
प्रविष्टि तिथि:
22 OCT 2023 10:32AM by PIB Chennai
துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய துர்கா மாதா ஆசீர்வதிக்கட்டும்."
***
ANU/AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1969886)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam