பிரதமர் அலுவலகம்

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 07 OCT 2023 6:34PM by PIB Chennai

ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் கபடி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

 

“ஒரு கணம் மகிழ்ச்சி! நமது  கபடி ஆண்கள் அணி வெல்ல முடியாதது!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.

அவர்களின் இடைவிடாத உறுதியும், இணையற்ற  குழுப்பணியும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது’’

***

ANU/PKV/DL



(Release ID: 1965558) Visitor Counter : 88