பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2023 3:45PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு;

"பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி  சிராக் ஷெட்டி (  @satwiksairaj- @Shettychirag04 ) இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் ஆட்டம் மைதானத்தை பரவசப்படுத்தி  இந்தியாவுக்கு எப்போதும் பெருமை சேர்க்கிறது!"

***

ANU/PKV/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1965411) வருகையாளர் எண்ணிக்கை : 139