பிரதமர் அலுவலகம்
மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முகமது முயிசுவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
01 OCT 2023 9:43AM by PIB Chennai
மாலத்தீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் முகமது முயிசுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மாலத்தீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் முகமது முயிசுவுக்கு @MMuizzu வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தால் சோதிக்கப்பட்ட இந்திய-மாலத்தீவு இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நமது ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.”
***
ANU/AP/RB/DL
(Release ID: 1962587)
Visitor Counter : 166
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam