பிரதமர் அலுவலகம்
50 மீட்டர் ரைபிள் ஆடவர் 3பி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா பிரதாப் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
29 SEP 2023 7:52PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் 50 மீட்டர் ரைபிள் ஆடவர் 3பி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு;
"ஐஸ்வர்யா பிரதாப் சிங்கின் தனித்துவமான வெள்ளிப் பதக்கத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். 50 மீட்டர் ரைபிள் ஆடவர் 3பி பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் ஒரு சிறந்த சாம்பியன், விளையாட்டுத் திறன் மற்றும் சிறப்பை பிரதிபலிக்கிறார்.
****
AD/ANU/PKV/KRS
(रिलीज़ आईडी: 1962283)
आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam