பிரதமர் அலுவலகம்

குஜராத் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 01 SEP 2023 6:45PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர்  திரு பூபேந்திர படேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடகத் தளமான எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் @Bhupendrapbjp பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.



(Release ID: 1954232) Visitor Counter : 117