பிரதமர் அலுவலகம்
ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2023 10:30PM by PIB Chennai
ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"ஐ.பி.எஸ்.ஏ உலக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள்! நமது விளையாட்டு வீராங்கனைகளின் அசைக்க முடியாத உத்வேகத்தையும், திறமையையும் பறைசாற்றும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமிதம் கொள்கிறது!”
****
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1952610)
வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam