பிரதமர் அலுவலகம்
லே அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2023 11:50PM by PIB Chennai
லே அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திரமோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பதிவு ஒன்றில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"லே அருகே ஏற்பட்ட விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்திருப்பது வலியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கான அவர்களின் சிறந்த சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிர்நீத்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். PM @narendramodi"
*****
(Release ID: 1950548)
AP/SMB/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1950569)
வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam