பிரதமர் அலுவலகம்
மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2023 9:54AM by PIB Chennai
மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள தில்லி சந்தையில் அன்னாசிப் பழத் திருவிழா குறித்து மேகாலயா முதலமைச்சர் திரு கே.சங்மாவின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர், கூறியதாவது:
"மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய முயற்சிகள் நமது பன்முக விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கின்றன."
******
ANU/AP/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1950367)
வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Khasi
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam