பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் கர்நாடக முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 03 AUG 2023 3:07PM by PIB Chennai

கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

கர்நாடக முதலமைச்சர் @siddaramaiah பிரதமர் @narendramodi யை சந்தித்தார்.

@CMofKarnataka"

***

ANU/AD/IR/KPG/GK



(Release ID: 1945560) Visitor Counter : 103