பிரதமர் அலுவலகம்
சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் பிரதமருக்கு பிரதமர் நன்றி
Posted On:
16 JUL 2023 9:30AM by PIB Chennai
சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பூடான் பிரதமர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பூடான் பிரதமரின் ட்வீட்டருக்கு மறுமொழியாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி, உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை பயப்பதாகும்."
***
AP/PKV/DL
(Release ID: 1939922)
Visitor Counter : 181
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam