பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம்

Posted On: 03 JUL 2023 9:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று (ஜூலை 3, 2023) நடைபெற்றது.

இது பற்றி பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“அமைச்சர்கள் குழுவின் கூட்டம் ஆக்கபூர்வமானதாக அமைந்தது. பலதரப்பட்ட கொள்கைகள் சம்பந்தமான விஷயங்கள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.”

----

PS/BR/AG


(Release ID: 1938871) Visitor Counter : 153