பிரதமர் அலுவலகம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2023 4:28PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கம் குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு' இயக்கம், அந்நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு எவ்வாறு பெரும் வலிமையை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விளக்கியுள்ளார்.
***
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1938257)
வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam