சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பிரத்யேக வணிக நீதிமன்றங்கள், சட்ட செயல்திறனில் ஒரு புதிய சகாப்தம்
Posted On:
08 JUL 2023 12:27PM by PIB Chennai
சீரற்ற மற்றும் தானியங்கி வழக்கு ஒதுக்கீடு வணிக நீதிமன்றங்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச், 2023 நிலவரப்படி, சிஐஎஸ் 3.2 மென்பொருளைப் பயன்படுத்தி தில்லியில் உள்ள பிரத்யேக வணிக நீதிமன்றங்கள் 1821 வழக்குகளை மனித தலையீடு இல்லாமல், முகமற்ற, வெளிப்படையான மற்றும் நம்பகமான வழக்குப் பணிகளை ஒதுக்கீடு செய்துள்ளன.
***
AD/PKV/KRS
(Release ID: 1938231)
Visitor Counter : 142