பிரதமர் அலுவலகம்
அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பெட்ரோகெமிக்கல் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
03 JUL 2023 8:49PM by PIB Chennai
அசாம் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் இருந்து பங்களாதேசுக்கு முதன்முறையாக மெத்தனால் அனுப்பப்பட்டதற்காகவும், பெட்ரோ கெமிக்கலின் முக்கிய ஏற்றுமதியாளராக அசாமை உருவாக்கும் முயற்சிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதில் அளித்திருப்பதாவது:
“இது அசாம் மற்றும் வடமாநிலங்கள் முழுவதும் உள்ள பெட்ரோகெமிக்கல் துறையை மேம்படச்செய்யும்.”
***
AP/IR/AG/RJ
(रिलीज़ आईडी: 1937691)
आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam